கொரோனா வராமல் தடுக்கும் ஒரே ஒரு கீரை…!!

கொரோனா வராமல் தடுக்கும் ஒரே ஒரு கீரை…!!

முருங்கைக் கீரை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி நடைபெற்றது. அதில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம் பங்கேற்று யோகாசனங்களை ஆர்வத்துடன் செய்து காவலர்களை உற்சாகப்படுத்தினார்.

அப்போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாசனங்களை செய்து காட்டியதோடு, கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியையும் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், முருங்கைக் கீரை சாப்பிட்டால் கொரோனா வராது என்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மைதா புரோட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் - Editor II