20 தொடர்பிலான உயர்நீதிமன்றின் நிலைப்பாட்டை நாடாளுமன்றில் சமர்ப்பித்த சபாநாயகர்

20 தொடர்பிலான உயர்நீதிமன்றின் நிலைப்பாட்டை நாடாளுமன்றில் சமர்ப்பித்த சபாநாயகர்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு கடந்த 10 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II