ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த ரீட் மனு மீதான அறிவிப்பு நவம்பர் 6ஆம் திகதி

ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த ரீட் மனு மீதான அறிவிப்பு நவம்பர் 6ஆம் திகதி

தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் கடந்த 6ஆம் திகதி தாக்கல் செய்த ரீட் மனுவை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான முடிவை அறிவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பிலான தீர்ப்பை நவம்பர் 6ஆம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஆசிரியர் - Editor II