இருதரப்பு பேச்சுவாரத்தையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் பங்கேற்பார்- வெளிவிவகார அமைச்சு

இருதரப்பு பேச்சுவாரத்தையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் பங்கேற்பார்- வெளிவிவகார அமைச்சு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஒக்டோபர் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II