கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் கெரோனா தொற்று நோய் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II