அசதி - நெய் மற்றும் வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

அசதி - நெய் மற்றும் வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

அறிகுறிகள்:

அதிக சோம்பல்,

தளர்ச்சி.

தேவையானவை:

நெய்,

வெங்காயம்.

செய்முறை:

நெய்யில் வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அசதி நீங்கும்.

ஆசிரியர் - Editor