உடல் சோர்வு - அன்னாசிப் பழம், தேங்காய் மற்றும் தேனின் மருத்துவ பண்புகள்

உடல் சோர்வு - அன்னாசிப் பழம், தேங்காய் மற்றும் தேனின் மருத்துவ பண்புகள்

உடல் சோர்வு.

தேவையானவை:

அன்னாசிப் பழம்,

தேன்,

தேங்காய்,

செய்முறை :

100 கிராம் அன்னாசிப் பழம் மற்றும் 50 கிராம் தேங்காய் துருவல் 100 மில்லி தண்ணீர் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு குறையும்.

ஆசிரியர் - Editor