தமிழ் கடை ஓனர் குடும்பப் பெண்ணோடு சல்லாபம்..!!

தமிழ் கடை ஓனர் குடும்பப் பெண்ணோடு சல்லாபம்..!!

கனடா மொன்ட்ரியல் பகுதியில் மினிசுப்பமார்க்கட் ஒன்றை வைத்திருக்கும் 59 வயதான தமிழ்க் குடும்பஸ்தர் அப்பகுதியைச் சேர்ந்த 42 வயதான இன்னொரு தமிழ்க் குடும்பப் பெண்ணுடன் குறித்த வர்த்தக நிலையத்துக்குள்ளேயே பலதடவைகள் நெருக்கமாக இருந்துள்ளார்.

இக் காட்சிகளை அக் கடையில் பணிபுரியும் வேற்று நாட்டுக்காரன் வீடியோப் பதிவாக்கியதாகவும் அந்த வீடியோப்பதிவினை அந்தக் குடும்ப்ப பெண்ணின் கணவனைத் தொடர்பு கொண்டு கொடுத்ததாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தகநிலைய உரிமையாளர் பெண்ணின் கணவரால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் மனைவியையும் விவாகரத்துச் செய்வதற்கும் முயன்றுவருகின்றார். இச்சம்பவங்கள் தொடர்பாக கனடாப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

ஆசிரியர் - Editor II