இலங்கை மக்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது!

இலங்கை மக்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது!

தலதாமாளிகைக்குள் செல்லுபவர்களுக்கான அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

தலதாமாளிகையின் தியவடனநிலமேயினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,

கொவிட்19 அச்சுறுத்தல் கருதி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள இடங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தலதாமாளிகைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் இருந்து தலதாமாளிகைக்கு பிரவேசிப்பவர்கள், தங்களது பிரதேசத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையை கொண்டுவரவேண்டும் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II