என்னோட அடுத்த படம் இது தான்

என்னோட அடுத்த படம் இது தான்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தளபதி விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அறிமுக இயக்குனர் விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திர சேகர் நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஷங்கர் கலந்து கொண்டு பேசிய போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இந்த கதையை எடுக்கலாம் என இருந்தேன், ஆனால் இப்போது வட போச்சே என பேசியுள்ளார்.


ஆசிரியர் - Editor