அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் ஜனாதிபதி தெரிவித்த விடயம்

அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் ஜனாதிபதி தெரிவித்த விடயம்

யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டின் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக சீனா உதவியதாகவும், எவ்வாறாயினும், இதன் காரணமாக இலங்கையானது கடன் வலையில் சிக்கவில்லை எனபதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் அவதானத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor II