கொழுப்பைக் குறைத்து தட்டையான வயிற்றை பெற சூப்பர் ஐடியா!

எல்லாருக்கும் தொப்பையை குறைப்பது தான் பெரும் பாடாக இருக்கும். நீண்ட தூரம் ஓடி இருப்போம், வித்தியாசம் வித்தியாசமாக உடற்பயிற்சியும் செய்து பார்ப்போம், இதுல டயட் வேற ஆனா தொப்பை என்னவோ குறைந்திருக்காது.

இப்படி அப்படி என்று செய்தும் தொப்பையில் என்னவோ வியத்தகு முன்னேற்றம் இருக்காது.

ஆனால் இப்போது பிக் பாஸ் ஷாக்க்ஷி கூறும் உடற்பயிற்சி உங்கள் தொப்பையில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும்.

தொடர்ந்து செய்யும் போது நீங்களே அசரும் வகையில் தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறைந்து தட்டையான வயிற்றை பெறுவீர்கள்.

ஆசிரியர் - Editor II