பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதியொருவர் தூக்குப் போட்டு தற்கொலை!

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதியொருவர் தூக்குப் போட்டு தற்கொலை!

நவகமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதியொருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போதைப்பொருள் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்று (30) அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இன்று (31) அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு உயிரை மாய்த்துள்ளார்.

ஆசிரியர் - Editor II