காய்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

காய்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய தினம் காய்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன

காய்கறிகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் மற்றும் வியாபாரிகளின் வருகையின்மை காரணமாக காய்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக மூடப்பட்ட கொழும்பு மெனிங் சந்தை மற்றும் ஏனைய பகுதிகளிலுள்ள வியாபாரிகள் இன்றைய தினம் வருகைத் தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor II