நடிகரை படுக்கைக்கு அழைத்த முன்னணி நடிகைகள்

நடிகரை படுக்கைக்கு அழைத்த முன்னணி நடிகைகள்

திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நடிகைகள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர், இவர்களை போலவே தற்போது நடிகர்களும் எங்களுக்கும் பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக கூறி வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் தன்னை பல நடிகைகள் படுக்கைக்கு அழைத்ததாக பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருந்தார். இவரை தொடர்ந்து தற்போது பிரபல நடிகரான ரவி கிஷன் தன்னையும் நடிகைகள் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் நான் நடிக்க வந்த புதிதில் பல நடிகைகள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார். மேலும் நடிகைகள் சிலர் நடிகர்களை கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அதுவும் இது போன்ற செயல்களில் முன்னணி நடிகைகளே ஈடுபடுகிறார்கள் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் ரவி கிஷன்.

ravi kishan

ஆசிரியர் - Editor