யாழ்.புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண் இருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

யாழ்.புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண் இருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
யாழ்.புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு ஆண்களின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து  சம்பவ இடத்துக்கு ஊர்காவற்துறைப் பொலிஸார் சென்றுள்ளனர்.

மன்னார் கடலில் கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற இருவரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொழிலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Sellakumar