சுரேஸ் பிறேமச்சந்திரனின் தாயார் இன்று (13) உயிரிழந்துள்ளார்.

சுரேஸ் பிறேமச்சந்திரனின் தாயார் இன்று (13) உயிரிழந்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோரின் தாயார் கந்தையா நாகம்மா இன்று(13) காலை உயிரிழந்துள்ளார்.. 

கடந்த பல நாட்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.  

இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கட்டப்பிராய் யாழ்ப்பாணத்தில் உள்ள சுரேஸ் பிறேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெறும்.

ஆசிரியர் - Sellakumar