முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று (14) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று (14) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று (14) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.. 

தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வடமாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்தும், தமக்கு உரிய தீர்வு வழங்கக் கோரியும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள்  பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தமது சேவைகளை நிறுத்தி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதோடு மாவட்ட செயலகம் முன்பாக தமது பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆசிரியர் - Sellakumar