லங்கா பிரீமியர் லீக் தொடரின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் அர்ஜூன ரணதுங்க கேள்வி..!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் அர்ஜூன ரணதுங்க கேள்வி..!
இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரின் வெளிப்படைத்தன்மை குறித்து, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த வகையில், இது தொடர்பிலான கடிதமொன்றை அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.
ஆசிரியர் - Editor II