கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி..!

கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

இதனால் இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
ஆசிரியர் - Editor II