கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சற்று முன்னர் உயிரிழப்பு..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சற்று முன்னர் உயிரிழப்பு..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் பம்பலப்பிட்டி, பொரளை, பேலியகொட ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர்.
ஆசிரியர் - Editor II