புரெவி தொடர்பில் இராணுவ பிரதானிகளுக்கு முன்னெச்சரிக்கை ஆலோசனை..!

புரெவி தொடர்பில் இராணுவ பிரதானிகளுக்கு முன்னெச்சரிக்கை ஆலோசனை..!

இன்றிரவு கிழக்கு கரையோர பகுதியினூடாக தரைத்தொடும் என எதிர்பார்க்கப்படுகின்ற புரெவி சூறாவளியினால் ஏற்படவுள்ள பாதிப்பினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உடனடி தீர்வுகள் குறித்து கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

விசேட அறிவிப்பொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor II