மருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற சிறைக்கைதி...!மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக காயமடைந்த நிலையில் றாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.