கொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மீட்பு

கொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மீட்பு

கொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ;ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள்  அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருட்கள் 4 பொதிகளில் பொதி செய்யப்பட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II