நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 528 பேர் அடையாளம் – இன்று மட்டும் 878 பேருக்கு தொற்றுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 528 பேர் அடையாளம் – இன்று மட்டும் 878 பேருக்கு தொற்றுதி

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 528 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் மற்றும் சிறைக் கைதிகளுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor II