மருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற சிறைக்கைதி கண்டுப்பிடிக்கப்பட்டார்..!

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற சிறைக்கைதி கண்டுப்பிடிக்கப்பட்டார்..!

றாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிசென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஒருகொடவத்தை பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II