வெளிநாடுகளில் சிக்குண்ட 476 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்..!

கொரோனா பரவல் காரணமாக தாயகம் திரும்ப முடியாத நிலையில் வெளிநாடுகளில் சிக்குண்ட 476 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்கள் மத்தல மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.