சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது

சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது

சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சியில் இன்று (18) காலை ஆரம்பமானது. 

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் மத தலைவர்கள், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், முப்படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

ஆசிரியர் - Sellakumar