சுவிஸ்லாந்தில் 90 வயதான பெண்னொருவருக்கு முதலாவதாக கொவிட்-19 தடுப்பூசி போட்டப்பட்டது!

சுவிஸ்லாந்தில் 90 வயதான பெண்னொருவருக்கு முதலாவதாக கொவிட்-19 தடுப்பூசி போட்டப்பட்டது!

சுவிஸ்லாந்தில் 90 வயதான பெண்னொருவருக்கு முதலாவதாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது தடுப்பூசி திட்டத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இது எதிர்வரும் வாரங்களில் நாடு முழுவதும் தொடங்கப்படும்.

ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி வார இறுதியில் சுவிஸ் சுகாதார கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டது. இதன்மூலம் தடுப்பூசியின் ஆரம்ப தொகுதி செவ்வாயன்று நாட்டிற்கு வந்தது.

8.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சுவிஸ்லாந்து, இந்த உற்பத்தியாளர்களிடமிருந்தும், ஃபைசர் -பயோஎன்டெக்கிலிருந்தும் 15.8 மில்லியன் டோஸை முன்பதிவு செய்துள்ளது.

மொடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனெங்கா உட்பட பிற தடுப்பூசிகளை சுவிஸ்மெடிக் இன்னும் பரிசீலித்து வருகிறது.

ஆசிரியர் - Editor II