வாட்ஸ்ஆப்பில் அதிரடி மாற்றம்;விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

வாட்ஸ்ஆப்பில் அதிரடி மாற்றம்;விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

வாட்ஸ்ஆப்-பின் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸ்ஆப்பின் ரகசிய காப்பு கொள்கை மற்றும் சேவை நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு அனைத்து பயனாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு

அதைப் போன்று பேமென்ட் மற்றும் பண பரிவர்த்தனை டேட்டாக்கள், பயனாளர்களின் மொபைல், இருப்பிட விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் புதிய சேவைகளும் நடைமுறைக்கு வர உள்ளன.

ஆசிரியர் - Editor II