பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ரமேஷ் செய்த கேவலமான செயல்..!தீயாய் பரவும் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ரமேஷ் செய்த கேவலமான செயல்..!தீயாய் பரவும் வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைய உள்ளது.

இதற்காக எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தாளியாக வந்துள்ள ஜித்தன் ரமேஷ், ஆரியிடம் ஏன் மன்னிப்பு கேட்டாய் என்று பாலாஜியை ஏற்றி விடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆரியிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினாலும் அவர்கள் மனதில் வஞ்சகம் பழி வாங்கும் எண்ணமும் இருப்பது தெளிவாக தெரிகிறது.

அர்ச்சனா, பாலாஜியிடம் ஆரியிடம் கோபப்பட்டதை நினைத்து பெருமைபடுகிறேன் என்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனா வந்த வேலையை ஆரம்பித்துவிட்டார் என விளாசியுள்ளனர்.

தொடர்ந்து ரியோவும் சம்பந்தமே இல்லாமல் ஆரியை வம்புக்கு இழுத்துள்ளனர்.

இந்நிலையில் ஜித்தன் ரமேஷ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது பெட்ரூமில் படுத்தப்படி ஜித்தன் ரமேஷ், கேபி, பாலாஜி ஆகியோர் நடந்த பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஆரி குறித்தும் பேசும், ரமேஷ் அவர் லேசாக உன்னை நோண்டி விடுகிறார். நீ வேகமாய் கத்தி விடுகிறாய். நீ கத்தினாலும் உடனே போய் ஏன் சாரி சொல்ற.. நீ சாரி சொல்வதால் உன் மீதுதான் தவறு என்பதை போல் ஆகிறது.

ஆசிரியர் - Editor II