கொழும்பு-சிலாபம் பிரதான வீதி மஹவெவ நகரத்தில் போக்குவரத்துத் தடை!

கொழும்பு-சிலாபம் பிரதான வீதி மஹவெவ நகரத்தில் போக்குவரத்துத் தடை!

எதிர்ப்புப் போராட்டம் ஒன்றின் காரணமாக கொழும்பு-சிலாபம் பிரதான வீதி மஹவெவ நகரத்தில் போக்குவரத்துக்குத் தடையேற்பட்டுள்ளது.

சுமார் 2 மணித்தியாலங்களுக்கு இவ்வீதியில் போக்குவரத்துக்குத் தடையேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II