அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழா - 2019. "மாபெரும் பட்டம் விடும் போட்டி"

அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழா - 2019.

நூற்றாண்டு விழாவையொட்டி முதலாவது பெரும் போட்டியாக வடமாகாண ரீதியிலான

"மாபெரும் பட்டம் விடும் போட்டி"

இப்போட்டியானது எதிர்வரும் 15.07.2018ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை உதைபந்தாட்ட பயிற்சி மைதான திடல் அமைந்துள்ள அரியாலை திறந்தவெளி மைதானத்தில் வெகு கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இப்போட்டியின்போது சுன்னாகம் சண் சுருதியின் "இன்னிசை மழை" இசை நிகழ்ச்சியும் இடம்பெறும்.

நிகழ்ச்சிகள் யாவற்றையும் கண்டு கேட்டு மகிழ திரண்டு வாருங்கள்.

ஆசிரியர் - Tamilan