சரியான நேரத்திற்காக காத்திருக்கின்றார் ரணில் விக்ரமசிங்க!

சரியான நேரத்திற்காக காத்திருக்கின்றார் ரணில் விக்ரமசிங்க!

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்ட பின்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமனறம் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க சரியான நேரத்தில் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்று வஜிர அபேவர்தன நேற்று தெரிவித்தார்.

விக்ரமசிங்க எப்போது நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்யும் வரை வேறு யாரும் அந்த இடத்தை நிரப்பப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

ரணில் இப்போது நாடாளுமன்றத்திற்குச் செல்ல நேரம் சரியாக இல்லை. எனவே தற்காலிக அடிப்படையில் கூட வேறு யாரும் நாடாளுமன்றத்திற்குச் செல்ல வாய்ப்பில்லை என்றார்.

ஆசிரியர் - Editor II