யாழ் இந்துக் கல்லூரி மாணவனை பலியெடுத்த கொரோனா..!

யாழ் இந்துக் கல்லூரி மாணவனை பலியெடுத்த கொரோனா..!

லண்டனில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் யாழ் இந்துகல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது.

மேலும் உயிரிழந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவர் எனவும் கூறப்படுகின்றது.

அத்தோடு இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor II