இணையத்தை கலக்கும் பிக்பாஸ் மீம்ஸ்

இணையத்தை கலக்கும் பிக்பாஸ் மீம்ஸ்

பிக்பாஸ் சீசன் 2 இப்போது தான் கலைகட்டத் தொடங்கியுள்ளது. வீட்டில் பல சர்ச்சைகள் சண்டைகள் என ஆரம்பமாகிறது.

கடந்த வாரத்தில் ஏஜமானர்கள், வேலைக்காரர்கள் டாஸ்கில் வீட்டில் பல பிரச்சனைகள் நடந்தது. இதில் பாலாஜி நித்தியாவை அசிங்கமாக பேசியதும் அறங்கேறியது. மேலும் வைஷ்ணவி அனைவரிடமும் பேச வேண்டும் என்பதற்காக அவர் கூறியதை மற்றவர்கள் கூறியது போல சொல்லி அனைவரிடம் பேசி வருகிறார்.

இவை அனைத்தையும் நேற்று கமல் குறும்படமாக போட்டு காண்பித்தார். இந்நிலையில் மீம் கிரியேட்டர்கள் கடந்த வாரத்தில் நடந்த சம்பவங்களை வைத்து மீம்ஸ் செய்து அசத்தியுள்ளனர்.

ஆசிரியர் - Shabesh