பிக்பாஸ் மேடைக்கு வந்த ஸ்ருதிஹாசன்... கமலையே ஒதுக்கிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் மேடைக்கு வந்த ஸ்ருதிஹாசன்... கமலையே ஒதுக்கிய போட்டியாளர்கள்

மக்களின் ஆர்வத்தினை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் ஸ்ருதிஹாசனைப் பார்த்த போட்டியாளர்கள் கமலையே கண்டுகொள்ளாமல் சார் நாம அடுத்த வாரம் கூட பேசிக்கலாம்... ஸ்ருதிஹாசனிடம் தற்போது பேசலாம் என்று கூறுகின்றனர்.

செண்ட்ராயனோ ஸ்ருதிஹாசனிடம் ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளார். இதனை அவதானிக்கும் பொழுது இன்றைய நிகழ்ச்சி பயங்கரமாக கலைகட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

v

விஸ்பரூபம் 2 படத்தின் பாடல்களை வெளியிட்டு ரசிகர்களையும், பார்வையாளர்களையும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஆசிரியர் - Shabesh