6GB பிரதான நினைவகத்துடன் அறிமுகமாகியது Vivo V9 கைப்பேசி

6GB பிரதான நினைவகத்துடன் அறிமுகமாகியது Vivo V9 கைப்பேசி

Vivo நிறுவனம் அண்மைக்காலமாக உயர் தொழிலில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட்கைப்பேசிகளினை அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றின் வரிசையில் Vivo V9 எனும் மற்றுமொரு புதிய கைப்பேசியினையும் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.3 அங்குல அளவு, 2280 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 660 Mobile Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 13 மெகாபிக்சலகள், 2 மெகாபிக்சல்களைக் கொண்ட டுவல் பிரதான கமெராக்கள், 3260 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

மேலும் இக் கைப்பேசியானது Android 8.1 Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II