தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்த சீரியல் நடிகை..

தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்த சீரியல் நடிகை..

கொரோனா காலத்தில் பல சினிமா திரைப்பிரபலங்கள் திருமணத்தை முடித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்துள்ளார்.

மேலும், 28 வயதாகும் நக்‌ஷத்ரா நாகேஷ் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம்.

சமீபத்தில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு தனது பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


ஆசிரியர் - Editor II