தமிழ் நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்த தளபதி விஜய்யின் திரைப்படங்கள்.. உண்மையிலேயே பாக்ஸ் ஆபிஸ் கிங் தான்..

தமிழ் நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்த தளபதி விஜய்யின் திரைப்படங்கள்.. உண்மையிலேயே பாக்ஸ் ஆபிஸ் கிங் தான்..

தமிழ் திரையுலகில் ஒரு படம் கமெர்ஷியலாக எப்படி வெற்றி பெறுகிறதா? இல்லையா? என்பதை பொறுத்து தான் படம் வெற்றியா? தோல்வியா? என்பது குறிப்பிடப்படும்.

அப்படி மக்கள் மத்தியில் பரவலாக பேச துவங்கிய விஷயம் தான் முன்னணி நட்சத்திரங்கள் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள்.

இதில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருபவர்கள் ரஜினி, விஜய் மற்றும் அஜித். ஆம் மாஸ் ஹீரோக்களாக படம் எப்படி இருந்தாலும் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவிந்து விடும்.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்த படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. மெர்சல் - 128 கோடி

2. சர்கார் - 125+ கோடி

3. பிகில் - 145 கோடி

4. மாஸ்டர் - 100+ கோடி { 50% சதவீதம் இருக்கை

ஆசிரியர் - Editor II