2 ஆவது ஒருநாள் போட்டி: அப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதல்

2 ஆவது ஒருநாள் போட்டி: அப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதல்

அப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் அப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸும் அயர்லாந்து அணிக்கு ஆண்ட்ரூ பல்பீர்னி தாலமி தாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் அப்கானிஸ்தான் அணி 16 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

இந்நிலையில் 1-0 என்ற அடிப்படையில் தொடரில் அப்கானிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II