ரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்

ரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் காற்றின் மொழி என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக சில வதந்திகள் எல்லாம் கிளம்பின. ஆனால் இனி தான் சீரியல் சூடு பிடிக்கும் என தெரிகிறது.

இந்த சீரியலில் முக்கிய நடிகையாக நடிப்பவர் பிரியங்கா.

லட்சணமாக தாவணியில் நடித்துவந்த இவரிடம் சில ரசிகர்கள் இன்ஸ்டாவில் பீச்சில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய கூறியுள்ளனர்.

அவரும் பீச்சில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய ரசிகர்களிடம் செம வைரல். இதோ அந்த புகைப்படங்கள்,ஆசிரியர் - Editor II