நடிகை ராதிகாவின் மகளா இது- 16 கிலோ எடை குறைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்க

நடிகை ராதிகாவின் மகளா இது- 16 கிலோ எடை குறைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்க

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருப்பவர்களில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் நடிப்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் சாதனைகள் செய்துள்ளார்.

இவரது மகள் ரயானே மிதுன் பற்றி நமக்கு தெரியும், அண்மையில் தான் அவருக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தது. தற்போது அவர் ஒரு புகைப்படம் வெளியிட்டு அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.

குழந்தை பிறந்த பிறகு அவரது உடல்எடை வேகமாக அதிகரித்துள்ளது, எனவே அவர் உடற்பயிற்சிகள் எல்லாம் செய்து 16 கிலோ தனது எடையை குறைத்துள்ளாராம்.

ஒல்லியான தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டு இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CKd0JO7DPWO/?utm_source=ig_embed&utm_campaign=loading

ஆசிரியர் - Editor II