பிக்பாஸ் பிரபலங்கள் ஆரி, சனம், அனிதாவிற்கு இப்படி ஒரு ஒற்றுமையா இருக்கிறதா? வாய்பிளக்கும் பாலா ரசிகர்களும்!

பிக்பாஸ் பிரபலங்கள் ஆரி, சனம், அனிதாவிற்கு இப்படி ஒரு ஒற்றுமையா இருக்கிறதா? வாய்பிளக்கும் பாலா ரசிகர்களும்!

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆரி டைட்டிலை வெற்றி பெற்று அசத்தினார்.

ஆனால் அவருக்கு டைட்டில் கிடைத்தது சக போட்டியாளர்களான சனம் மற்றும் அனிதாவிற்கு பெரிய சந்தோஷம் என்றே கூறலாம்.

இந்நிலையில் ஆரி, அனிதா, சனம் மூவரும் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. தற்போது இவர்கள் 3 பேருக்கும் உள்ள ஒற்றுமை ஒன்று தெரிய வந்துள்ளது.

அதாவது 3 பேரின் பிறந்தநாள் தேதி 12 தானாம், வருடம், மாதம் வெவ்வேறு. இதோ அந்த விவரம்,

ஆரி- 12 பிப்ரவரி 1986
சனம்- 12 நவம்பர் 1988
அனிதா- 12 ஜுன் 1992

ஆசிரியர் - Editor II