என்ன சோமுக்கு திருமணமா? அப்ப அந்த பிரபலத்தின் நிலை?

என்ன சோமுக்கு திருமணமா? அப்ப அந்த பிரபலத்தின் நிலை?

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் போட்டியாளர்களுக்கு ஒரு பார்ட்டி நடந்தது, அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன.

தற்போது என்னவென்றால் பிக்பாஸ் புகழ் சோமசேகருக்கு திருமணம் என செய்தி பரவுகிறது. இதுகுறித்து என்ன தகவல் என்று பார்த்தால் விஷயமே வேறு.

சோம சேகரின் தம்பிக்கு அண்மையில் குருவாயூரில் திருமணம் நடந்துள்ளது, புகைப்படங்களும் வெளியாகின. அந்த தகவல் அப்படியே சோம சேகருக்கு திருமணம் என பரவ தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆசிரியர் - Editor II