சுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் பரிதாபமாக மரணம்

சுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் பரிதாபமாக மரணம்

சுவிஸில் 17 வயது தமிழ் இளைஞன் அகால மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பூர்வீகமாக கொண்ட இளைஞனே இவ்வாறு அகால மரணமடைதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

சுவிட்சர்லாந்தின் லூட்சன் பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor II