சுவிஸ் நாட்டின் Sursee பகுதியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் மாரடைப்பால் மரணம்!

சுவிஸ் நாட்டின் Sursee பகுதியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் மாரடைப்பால் மரணம்!

சுவிஸ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட அமரர் திருமிகு கணேசலிங்கம் கலைச்செல்வன் அவர்கள் 05.02.2021 இன்று அதிகாலை இறைபதமடைந்தார்.


அன்னார் திரு திருமதி கணேசலிங்கம் (இறாலாமி) விமலாதேவி (பேபி) தம்பதியினரின் அன்பு மகனும், கவி அவர்களின் அன்புக் கணவரும், ஓரியோன் அவர்களின் பாசமிகு தந்தையும், திருமதி கலைவாணி அவர்களின் அன்புச் சகோதரரும், சங்கீத் அவர்களின் அன்பு மைத்துனரும், லயா, ஆதீஸ், அக்ஸனா ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.


பார்வைக்கு : Krematorium Sursee Dägerstein Str. 7 6210 Sursee

குறிப்பு : கொறோனா நுண்உண்ணி தொற்று காரணத்தால் தயவுசெய்து உறவினர் நண்பர்கள் கருத்திற் கொண்டு அதற்கமைய பார்வையிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அன்னாரின் இறுதிக்கிரியை (50 உறவுகளுக்கு(நபர்களுக்கு ) அனுமதியளிக்கப்பட்டுள்ளது.) 08.02.2021 திங்கட்கிழமை பிற்பகல் 11:00 மணிமுதல் 14:00 மணிவரை இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


தகவல்: குடும்பத்தினர் கைபேசி : 079 810 22 11 தந்தை கணேசலிங்கம் கைபேசி : 0 76 587 51 00
மைத்துனர் சங்கீத் கைபேசி : 076 321 14 49
அன்னாரின் இறப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆசிரியர் - Editor II