சுவிட்சர்லாந்தின் கொரோனா அதிக அபாய பட்டியலில் புதிதாக சில நாடுகள் இணைப்பு

சுவிட்சர்லாந்தின் கொரோனா அதிக அபாய பட்டியலில் புதிதாக சில நாடுகள் இணைப்பு

சுவிட்சர்லாந்தின் கொரோனா அதிக அபாய பட்டியலில் புதிதாக சில நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 10ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்தின் கொரோனா அதிக அபாய பட்டியலில் சில நாடுகளும், ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரான்சின் பல பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இனி இந்நாடுகள் மற்றும் பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருவோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும்.

அவையாவன, அல்பேனியா, பஹ்ரைன், கொலம்பியா, செர்பியா, செஷல்ஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரனாடைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையாகும்.

ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரான்சின் எந்தெந்த பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு…

ஆசிரியர் - Editor II