இலங்கை அணியை மீண்டும் கம்பீரமாக கொண்டு வர எடுத்த அதிரடி முடிவு!

இலங்கை அணியை கிரிக்கெட்டில் மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வர சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதால், இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் உலகில் சமீபகாலமாக இலங்கை அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இழந்தது, சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 2-0 என்று வொயிட் வாஷ் ஆனதால், இலங்கை அணி மிகவும் பின் தங்கி உள்ளது.

ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகில் கொடி கட்டி பறந்த இலங்கை அணி, இப்படி பரிதாப நிலையில் இருப்பதால், அதை மீட்டெடுக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதைப் பற்றிய முழு விபர வீடியோ இதோ….

ஆசிரியர் - Editor II