அறிமுகமாகியது Nokia 3.1 ஸ்மார்ட் கைப்பேசி

நோக்கியா நிறுவனம் அண்மைக்காலமாக அறிமுகம் செய்து வரும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகள் பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்நிறுவனம் முன்னர் Nokia 3 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இதன் மற்றுமொரு பதிப்பாக Nokia 3.1 எனும் கைப்பேசியினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

5.2 அங்குல அளவு, 1440 x 720 Pixel Resolution உடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியானது MediaTek MT6750 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களைக் கொண்ட செல்ஃபி கமெரா ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 160 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

ஆசிரியர் - Shabesh